×

பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது: UGC எச்சரிக்கை

டெல்லி: பல்கலைக்கழகம் என்ற வார்த்தையை நிகர்நிலை கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என UGC எச்சரிக்கை விடுத்துள்ளது. பயன்படுத்துவதாக புகார் வந்த நிலையில் பல்கலைக்கழக மானியக்குழு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது


Tags : Universities , University, Accredited Institutions, UGC
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!