×

அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் ட்விட்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் எனவும் கூறினார்.


Tags : Trump ,President ,Corona ,US , America, Corona, President Trump
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...