×

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 117 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு

சென்னை: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 117 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் :74,  கேரளா : ,1 , டெல்லி : 1 ஹரியானா : 2 , கர்நாடக : 21, தெலுங்கானா : 1, ஆந்திரா  : 2, பீகார் : 2, ஜார்கண்ட் : 1, ஒடிசா : 2,ராஜஸ்தான் : 1, குஜராத் :1, பஞ்சாப் :8 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூர் : 2  (கேரளா :1, மகாராஷ்டிரா : 1)

திண்டுக்கல் : 4 (மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்)

கள்ளக்குறிச்சி : 3  (மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் )

காஞ்சிபுரம் : 1(தெலங்கானாவில் இருந்து வந்தவர் )

புதுக்கோட்டை : 1 ( மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்)

சேலம் : 32 (ஆந்திரா :2, பீகார் :2 , ஜார்கண்ட் :1, ஒடிஷா : 2, ராஜஸ்தான் :1 , மகாராஷ்டிரா : 24)

திருவண்ணாமலை : 24 ( மகாராஷ்டிரா 20, கர்நாடக : 4 )

தூத்துக்குடி : 1 (குஜராத்தில் இருந்து வந்தவர்)

திருநெல்வேலி : 28 (மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள்)

விருதுநகர்   : 1 (மகாராஷ்டிராவில்  இருந்து வந்தவர்)

உள்நாட்டு விமானம் : 4 (டெல்லி : 1,கர்நாடக : 1, ஹரியானா : 2)

ரயிலில் வந்தவர்கள் : 16 (மகாராஷ்டிரா : 8, பஞ்சாப் : 8

Tags : Tamils ,lands , Outlander, Tamil Nadu, Corona
× RELATED வெளிநாடுகளில் வேலையின்றி தவிக்கும்...