×

சென்னையில் மேலும் 559 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:  சென்னையில் இன்று மட்டும் 559 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,762 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 65.87 % ஆக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,victims , Corona, Madras
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...