×

தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372-ஆக உயர்வு: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை:  தமிழகத்தில் மேலும் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,372-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து வந்த 74 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Minister Vijayabaskar ,victims , Tamilnadu, Corona
× RELATED தமிழகத்தில் மேலும் 4,343 பேருக்கு...