×

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்குள் அடங்காமல்தான் இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். எதையும் மறைக்க நினைப்பதே மக்களுக்கு செய்யும் மிக பெரிய துரோகம் ஆகும். வரலாற்றில் மாபெரும் கடும்பழிக்கு இரையாகிவிடாதீர்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.


Tags : MK Stalin ,Corona ,Tamil Nadu ,DMK , In Tamil Nadu, Corona, not confined, DMK MK Stalin, Report
× RELATED கொரோனாவில் இருந்து தமிழகத்தை...