×

அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா ஜூலை 11-ம் தேதி திறப்பு?

வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள பிரபல வால்ட் டிஸ்னி பூங்கா ஜூலை 11-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய வால்ட் டிஸ்னி கொரோனா காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் பூங்காவை ஒருசில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Walt Disney Park ,US ,Opening , United States, Walt Disney Park, Opening
× RELATED அமெரிக்க கடற்படையில் முதல் கருப்பின...