×

கடலூரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் 10 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு

கடலூர்: கடலூரில் நீதிமன்ற பெண் ஊழியரிடம் 10 சவரன் தாலிச்சங்கிலி பறிக்கப்பட்டுள்ளது. பணி முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சுபாஷினியிடம் பைக்கில் வந்த நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.


Tags : court woman employee ,Cuddalore Cuddalore ,talisman , Cuddalore, court woman employee, talisman
× RELATED முகநூலில் பிரதமருக்கு கொலை மிரட்டல்:...