×

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான கட்டங்களை திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட 6 துறைகளுக்கான கட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.70.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.


Tags : Edappadi Palanisamy ,Edappadi Palanisamy on Public Works and Highways ,Department of Public Works and Highways ,departures , Department of Public Works, Highways, 6th Dept., Phases, Opened, Chief Minister
× RELATED தமிழகத்தில்தான் அதிக கொரோனா பரிசோதனை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்