×

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனுத்தாக்கல்

டெல்லி: பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு அளிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மனுத் தாக்கல் செய்துள்ளார். மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் 27% இடங்களை பிறப்படுத்தப்பட்ட மாணவருக்கு ஒதுக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.


Tags : Anmumani ,Supreme Court ,Anumani , Anumani,Supreme Court , backward, students
× RELATED மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள்...