×

புழல் சிறையில் தண்டனைப் பிரிவில் உள்ள 74 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: புழல் சிறையில் தண்டனைப் பிரிவில் உள்ள 74 கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  புழல் சிறையில் இருந்து கடலூர், திருச்சி சிறைகளுக்குச் சென்ற 5 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதித்த 5 கைதிகளுடன் தொடர்பில் இருந்த சக கைதிகள், சிறை காவலர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Corona ,inmates ,Pulau Prison Pulau Prison , Corona, test ,74, Pulau, Prison
× RELATED சென்னையில் கொரோனா பரிசோதனை மூன்று...