×

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு..:மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15-க்கு பின் முடிவு செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறையவிட்டால், தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டுமே தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : schools ,country ,Union Minister , open ,school, country ,July, 15, Union Minister
× RELATED கொரோனா பரவல் சூழ்நிலை மாறிய பிறகே...