×

தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான சொத்துக்களை ஏலம் விடுவதில் சர்ச்சை: சேகர் ரெட்டி கடிதம்

திருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கோயில் சொத்து விற்பனை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. தேவஸ்தான சொத்து விவரங்களை இணையதளத்தில் வெளியிட சேகர் ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Tirupati Devasthani ,Nadu: Shekhar Reddy ,Tamil Nadu , Tamil Nadu Tirupati Devasthanam Property, Auction, Controversy, Shekhar Reddy Letter
× RELATED 12 சதவீதம் என வரி ஏய்ப்பு செய்வதாக...