இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியீடு

பிரிஸ்பேன்: இந்திய-ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிரிஸ்பேனில் டிசம்பர் 3-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: