சென்னையில் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு: மாநகராட்சி

சென்னை: சென்னையில் 6 மண்டலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. சென்னையில் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,252 பேருக்கு கொரோனா பாதிப்பு என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா என்பதை மண்டலம் வாரியாக மாநகராட்சி வெளியிட்டது.

Related Stories: