×

கேரள மாநிலத்தில் 67 நாட்களுக்கு பின் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்

கேரளா: கேரள மாநிலத்தில் 67 நாட்களுக்கு பின் மதுபானங்கள் விற்பனை தொடங்கியது. VQM என்ற செயலியில் பதிவு செய்து இ-டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது. செயலி மூலம் ஒருமுறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Tags : Kerala ,state , State of Kerala, 67 Days After, Brewery Sale, Start
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...