மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ்கவுபாவுடன் தமிழக தலைமை செயலர் சண்முகம் இன்று காலை காணொலியில் ஆலோசனை

சென்னை: மத்திய அமைச்சரவை செயலர் ராஜீவ்கவுபாவுடன் தமிழக தலைமை செயலர் சண்முகம் காலை 11.30 மணிக்கு காணொலியில் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளதாகவும், கொரோனா குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.

Related Stories: