சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 4 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு முதல் காலை வரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கே.கே.நகரைச் சேர்ந்த 38 வயது ஆண் நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories: