×

சொல்லிட்டாங்க...

அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை கோபுர தாக்குதல் என்பது ஒரு புதிய அத்தியாயமாக இருந்தால், கொரோனா பாதிப்பு ஒரு புதிய புத்தகமாக இருக்கும். - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தொற்று எளிதில் சமூகத்தை விட்டு விலக வாய்ப்பு குறைவு. நாம் அதனுடன் பாதுகாப்புடன் வாழ பழகிக்கொள்ள தயார்படுத்திக் கொள்வது நல்லது. - கர்நாடக முதல்வர் எடியூரப்பா

தொழில், பொருளாதார வளர்ச்சி, மாநில அரசின் நிதி நிலைமை என்று திரும்பும் திசைகளில் எல்லாம் சிக்கல்களால் பின்னப்பட்ட பேரிடர்களுடன் காட்சியளிக்கிறது அதிமுக ஆட்சி. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மருத்துவ கல்வியில் பட்டியலினம், பழங்குடியினருக்கு தேசிய அளவில் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த உரிமை மறுக்கப்படுவது சமூக அநீதி. -   பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Rahul Gandhi ,Congress , Former Congress leader ,Rahul Gandhi
× RELATED வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் தொகுதி எம்.பி. ராகுல்காந்தி ஆலோசனை