மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்து 31,605 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வங்கிப் பங்குகள் விலை உயர்ந்ததால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் ஏற்றத்துடன் முடிந்துள்ளன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 996 புள்ளிகள் உயர்ந்து 31,605 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 286 புள்ளிகள் அதிகரித்து 9,315 புள்ளிகளில் வர்த்தகமானது.

Related Stories: