காஷ்மீரின் சோபியானில் இருந்து ரஜவுரிக்கு வந்த குதிரையை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீரின் சோபியானில் இருந்து ரஜவுரிக்கு வந்த குதிரையை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்ததால் குதிரையின் உரிமையாளரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், உரிமையாளருக்கு கொரோனா இல்லை என்ற முடிவு வரும்வரை குதிரை தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: