×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 319-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Kanchipuram district , Conchipuram, Corona Damage
× RELATED மாற்றுத்திறனாளிகள் பழைய பஸ்பாசை ஜூன்...