டெல்லியில் புதிதாக 792 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி

டெல்லி: டெல்லியில் புதிதாக 792 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல்துறையினர்களின் எண்ணிக்கை 15,257-ஆக அதிகரித்துள்ளது.  மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 303-ஆக உயர்ந்துள்ளது

Related Stories: