ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க மே 29 முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்தார். அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் விலையின்றி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் கூறினார். டோக்கனில் குறிப்பிட்ட நாள், நேரத்தல் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: