சொல்லிட்டாங்க...

கொரோனா என்ற கொடிய நோய் தொற்று பரவி பெரும் பரிதவிப்பையும், இன்னலையும் மக்கள் சந்தித்து வரும் காலம் இது. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Advertising
Advertising

மத்திய பாஜ அரசு தமிழகத்தை அடிமையாக நடத்தி வருகிறது. இதை முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். - தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

மணல் கொள்ளை தொடருமானால் நிலத்தடி நீர் ஆதாரத்தை இழந்து, தண்ணீர் பஞ்சத்தை சந்திக்கும் பேரபாயம் உருவாவதை தமிழக அரசு உணரவேண்டும். - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்தும், அவை உடனடியாக செயல்படுவதற்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

Related Stories: