இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்

கொழும்பு: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். இலங்கை பெருந்தோட்டத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார் ஆறுமுகன் தொண்டமான். வீட்டில் தவறி விழுந்த போது 55 வயதான ஆறுமுகன் தொண்டமானின் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: