தமிழகத்தில் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவு

சென்னை: தமிழகத்தில் 7 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளதாக்க சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கரூர் பரமத்தி - 106.7, திருச்சி - 106.5, திருத்தணி - 106.1, மதுரை விமானநிலையம் - 104.7, வேலூர் - 103.8, நாமக்கல் - 103.1, சேலம் - 102.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவிக்கியுள்ளது என கூறியுள்ளது.

Related Stories: