சென்னையில் மேலும் 510 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரிப்பு: சுகாதாரத்துறை

சென்னை:  சென்னையில் இன்று மட்டும் 510 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகரில் கொரோனா பாதிப்பு விகிதம் 65.66 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: