×

தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728-ஆக உயர்வு: சுகாதாரத்துறை

சென்னை:  தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்  விகிதம் 52.69 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Health Department Coronation ,Victims ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Health Department
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில்...