தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். லடாக் எல்லையில் சீனா வீரர்களை குவித்து வருவது தொடர்பாக ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: