சிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் வெட்டிக் கொலை

சிவகங்கை: சிவகங்கை அடுத்த வானியங்குடி கிராமத்தில் 10ம் வகுப்பு மாணவர் ராஜேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். 5 பேர் கொண்ட மர்மகும்பலின் வெறிச்செயலால் மாணவர் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: