விமான நிறுவனமான லாதம் ஏர்லைன்ஸ் திவாலானாதாக அறிவிப்பு

லத்தீன்: லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய விமான நிறுவனமான லாதம் ஏர்லைன்ஸ் திவாலானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் ஏற்பட்டதாக லாதம் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: