×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் சரிந்து 30,609 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சரிந்து முடிந்துள்ளன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 63 புள்ளிகள் சரிந்து 30,609 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 9,029 புள்ளிகளில் வர்த்தகமானது.

Tags : Bombay Stock Exchange Sensex , Mumbai, Stock Exchange, Trade
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 308...