×

சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் விடுதியில் 20 பேருக்கு கொரோனா

சென்னை : சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் விடுதியில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.பணிப்பெண்கள் இருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிப்பு இல்லாதவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags : persons ,Corona ,hotel ,actor ,Chennai ,King ,Singampatti ,Murugadoss Tirthapati ,State President ,BJP , Chennai, famous actor, orphan, hostel, 20 people, corona
× RELATED தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று...