×

தூத்துக்குடி - சென்னை நாளை பிற்பகல் முதல் விமான சேவை தொடக்கம்

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நாளை பிற்பகல் முதல் விமான சேவை தொடங்குகிறது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் 1.20 மணிக்கு சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது என்றும் மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பகல் 12.35 மணிக்கு விமான சேவை
தொடங்கப்பட உள்ளதாகவும் விமான நிலைய இயக்குநர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags : Chennai ,Tuticorin , Thoothukudi, Chennai, Aviation, Commencement
× RELATED 9-வது மாவட்டமாக தூத்துக்குடி...