மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 51 போலீசாருக்கு கொரோனா : இதுவரை 1,809 போலீசாருக்கு பாதிப்பு

மும்பை :  மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 51 போலீசாருக்கு கொரோனாவைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் இதுவரை 1,809 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 678 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 18 போலீசார் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் இதுவரை 50,231 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: