×

கர்நாடகாவில் புதிதாக மேலும் 69 பேருக்கு கொரோனா : பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2158 ஆக உயர்வு

பெங்களூரு : கர்நாடகா மாநிலத்தில் புதிதாக மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2158 ஆக உயர்ந்துள்ளது. அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Karnataka Karnataka , Karnataka, newcomers, corona, victims, number, rise
× RELATED கொரோனாவுக்கு ஒரே நாளில் 3509 பேர் பாதிப்பு: மாவட்ட எல்லையில் போலீசார் சோதனை