×

சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 88 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று

சென்னை : சென்னையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த 88 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.உயிரிழந்த மூதாட்டியின் சளி மாதிரியை பரிசோதித்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக மூதாட்டி அனுமதிக்கப்பட்டு இருந்தார்.


Tags : Corona , Madras, coronary, coronary, 88 years old due to ill health
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...