×

சென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடக்கம்!!


சென்னை : சென்னையில் இருந்து சேலத்திற்கு விமான சேவை வரும் 27ம் தேதி முதல் தொடங்க உள்ளது. சென்னையில் இருந்து காலை 7.20மணிக்கு புறப்படும் விமானம், சேலத்தில் 8.25க்கு தரையிறங்குகிறது. மறுமார்க்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது.கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் வருகிற 27ம் தேதி தொடங்குகிறது.


Tags : Flights ,Chennai ,Salem ,Launch ,Switzerland , Chennai, Salem, air service, on the 27th
× RELATED சென்னை உட்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவிற்கு விமான சேவை ரத்து