×

குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு'என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் : ஸ்டாலின்

சென்னை : ‘குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற தமிழக அரசு
முயற்சிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் செவிலியர்கள் வேலைப்பளுவினால் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள்! பெருகும் மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையுமில்லை!‘குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும், என்றார்.


Tags : Stalin ,government ,DMK , Garbage, Government, Tamil Nadu Government, Stalin
× RELATED கொரோனாவில் இருந்து தமிழகத்தை...