×

திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள திமுக சட்டப் பாதுகாப்புக் குழுக்கள் அறிவிப்பு

சென்னை : தமிழ்நாடு முழுவதற்கும் மண்டல வாரியாக திமுக வழக்கறிஞர் குழுக்களை கட்சி தலைமை அறிவித்துள்ளது. சட்டப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் திமுகவின் 7 மண்டலங்களுக்கும் வழக்கறிஞர் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் மீது மத்திய, மாநில அரசுகள் கொடுக்கும் வழக்குகளை எதிர்கொள்ள குழுக்கள் உதவும்.அதிமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மீதான புகார் பற்றி சட்ட நடவடிக்கை எடுக்கவும் வழக்கறிஞர் குழுக்கள் உதவும்.


Tags : State Govt ,DMK Legal Protection Committees ,Central ,DMK Legal Protection Committees to Face Central , DMK, Central, State Government, Cases, DMK, Legal Security, Groups, Notice
× RELATED கொரோனாவை பயன்படுத்தி மத்திய அரசு...