சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் : நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல்

சென்னை : சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் ட்விட்டரில் சிவகார்த்திகேயன் செய்தி வெளியிட்டுள்ளார்.

Related Stories:

>