4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன்: ட்ரம்ப் ட்விட்

வாஷிங்கடன்: 4,00,000 முதல் 4,50,000 டாலர் வரையிலான எனது சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எனவே கொரோனா பாதிப்பால் அமெரிக்கா முடங்கியுள்ளதால் 2020 ஆம் ஆண்டுக்கான தனது முழு சம்பளத்தையும் அரசுக்கு ட்ரம்ப் விட்டுக்கொடுத்துள்ளார்.

Related Stories: