உள்நாட்டு போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

டெல்லி: உள்நாட்டு போக்குவரத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. விமானம், ரயில், பேருந்து மூலம் பயணம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியிடப்பட்டது. அனைத்து பயணிகளும் ஆரோக்ய சேது பயன்படுத்த மத்திய அரசு அறிவுறுத்துள்ளது.

Related Stories: