சில்லி பாயிண்ட்…

* பந்துவீச்சாளர்கள் டெஸ்ட் போட்டிகளுக்குத் தயாராக குறைந்தபட்சம் 2 மாதங்கள் தேவைப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

* தேவைப்பட்டால் வீரர்கள் தங்கள் வீடுகளுக்கு போகலாம். ஆனால், திரும்ப வந்ததும் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்று ஹாக்கி இந்தியா அறிவுறுத்தி உள்ளது.
Advertising
Advertising

* எச்சில் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பந்தை பளபளப்பாக்க நாம் வேறு வழிகளைக் கண்டுபிடிப்போம் என்று இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் கூறியுள்ளார்.

Related Stories: