சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் புதிதாக 3 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் புதிதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 68 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த 50 வயது ஆண், அமைந்தகரையைச் சேர்ந்த 30 வயது ஆண் உயிரிழந்னர்.

Advertising
Advertising

Related Stories: