×

வரும் காலங்களில் சர்வதேச விமானங்களை இயக்க ஒரு பரிசோதனை முயற்சி தான் உள்நாட்டு விமான சேவை: ஹர்தீப் சிங் பூரி

டெல்லி: வரும் காலங்களில் சர்வதேச விமானங்களை இயக்க ஒரு பரிசோதனை முயற்சி தான் உள்நாட்டு விமான சேவை என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். உள்நாட்டு நடவடிக்கைகள் எவ்வாறு செயல்படுகின்றன  என்பதை பொறுத்து வெளிநாட்டு விமான சேவை தொடங்கப்படும் எனவும் கூறினார்.


Tags : Hardeep Singh Puri ,flights ,Air Service , International Airport, Testing, Domestic Aviation, Hardeep Singh Puri
× RELATED உள்ளூர் விமானப் பயணத்துக்கு புதிய...