தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு E-pass தேவையில்லை என்றும், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: