×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் குவியல் குவியலாக போதை சாக்லெட்டுகள் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் குவியல் குவியலாக போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனையில் தடை செய்யப்பட்ட 50 கிலோ போதை சாக்லெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக 3 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Palladam ,Tirupur Police ,Chinnakarakai ,Tirupur ,area ,Chladnakkarai , Tirupur, narcotic chocolates, confiscation
× RELATED பல்லடத்தில் பனியன் நிறுவனத்தில்...