சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னையில் இருந்து நாகர்கோவில் வந்த தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் மற்றும் 64 வயதான அவரது மனைவியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: